news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews உக்ரைன் மீது வெறியோடு தாக்குதல் நடத்தும் ரஷ்யா
tv

Also Watch

tv

Read this

உக்ரைன் மீது வெறியோடு தாக்குதல் நடத்தும் ரஷ்யா

உக்ரைன்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ரஷ்யா

வெவ்வேறு பகுதிகளில் நடந்த தாக்குதலில் 9 பேர் பலி  :

உக்ரைனின் பல நகரங்களில் ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். டினிப்ரோ ((Dnipro)) நகரத்தில் மினி பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பேர் பலியான நிலையில், தெற்கு ஜபோரிஷியா ((Zaporizhzhia)) நடந்த ட்ரோன் தாக்குதலில் மூவர் பலியாகினர். அதே பகுதியில் வேன் மீது குண்டுகள் வெடித்து சிதறியதில் ஒருவர் கொல்லப்பட்டார்.

அப்பாவி மக்கள் தங்கியிருக்கும் கூடாரம் மீது இஸ்ரேல் தாக்குதல் :

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசாவில் மக்கள் குடியிருக்கும் கூடாரத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 8 வயது சிறுவன் உள்பட மூவர் கொல்லப்பட்டனர்.

பெற்றோர் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், தனது தாயை சந்திப்பதற்காக அவர் வசிக்கும் கூடாரத்திற்கு 8 வயது சிறுவன் சென்ற போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சிறுவனின் தாய் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.

Related Link
நெதர்லாந்தில் கடந்த 28-ஆம் தேதி நடந்த வானியல் அதிசயம்

நெதர்லாந்தில் கடந்த 28-ஆம் தேதி நடந்த வானியல் அதிசயம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரூ.200 கோடி மோசடி? - திமுக நிர்வாகி குறித்து வெளியான புதிய தகவல்

0
7 mins agoshare
PT Arasanbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau